தனியார் கல்வி நிறுவனங்களில் டிப்லோமா பாடநெறிகளைச் செய்வதற்கு முன் அதன் முழுமையான விபரங்களை/தரங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
சில வேளை சாதாரண டிப்ரோமா அனுமதியை HND என்றும் NVQ accredited என்றும் விளம்பரம் செய்வார்கள். ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படும் TVEC அனுமதி அந்த நிறுவனத்திற்கு நினைத்தவாறு பாடநெறிகளை வழங்க முடியாது. குறித்த பாடநெறியை மாத்திரம்தான் TVEC அனுமதி என்று வழங்கலாம்.மேலும் சிலவேளை நிறுவனங்களின் அனுமதி காலாவதியாகி இருக்கும். காலாவதியான காலத்தில் நடத்தப்பட்ட பாடநெறிகளுக்கு TVEC சான்றிதழ் வழங்காது. எனவே எந்த ஒரு பாடநெறியல் இனைய முன் இந்த இணையதளத்தில் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது TVEC ஐ தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment